-
₹1,184.93 கோடியை செலவழித்து (CSR) சமூக மேம்பாடு செய்த ரிலையன்ஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில், கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) முயற்சிகளுக்காக ₹1,184.93 கோடியை செலவழித்துள்ளது என்று நிறுவனத்தின் சமீபத்திய வருடாந்திர CSR அறிக்கை தெரிவிக்கிறது. இந்த முயற்சிகளை நிதா எம். அம்பானி தலைமையிலான நிறுவனத்தின் தொண்டு நிறுவனமான ரிலையன்ஸ் அறக்கட்டளை முன்னெடுத்தது. 2021-22 நிதியாண்டின் போது (ஏப்ரல் 2021 முதல் மார்ச் 2022 வரை), ரிலையன்ஸ் கிராமப்புற மாற்றம், சுகாதாரம், கல்வி, பேரிடர் மீட்பு மற்றும் வளர்ச்சி விளையாட்டு உள்ளிட்ட…