Tag: Rich

  • 2021 இல் இந்தியாவின் டாப் 10 பணக்காரர்கள் யார் ? வெளியான சொத்து மதிப்பு விவரம் !

    ஹுருன் இந்தியா ரிச் லிஸ்ட் 2021 இன் படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஹுருன் இந்தியா பட்டியலில் கடந்த 10 ஆண்டுகளாக முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருந்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பையைச் சேர்ந்த 64 வயதாகும் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இந்த ஆண்டில் 9 சதவீதம் வளர்ச்சி அடைந்து தற்போது ரூ.7,18,000 கோடியாக உள்ளது. இந்த ஆண்டுக்கான பட்டியலில் பெரிய அளவில் முன்னேற்றம்…

  • விரைவில் பணக்காரராக வேண்டுமா ? – இந்த 8 பழக்கங்களை உடனடியாக நிறுத்துங்கள் !

    நீங்கள் சம்பாதிக்கிற பணமெல்லாம் எங்கே போகிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? மாத இறுதியில் உங்கள் வங்கிக் கணக்கில் ஏன் பணமில்லாமல் போகிறது என்று கவலைப்படுகிறீர்களா? கண்ணுக்குத் தெரியாத ஓட்டைகளில் உங்கள் பணம் கரைந்து காணாமல் போவதைக் குறித்து உங்களுக்கு வருத்தமா? ஆம், என்றால் நீங்கள் சரியான இடத்துக்கு வந்திருக்கிறீர்கள். ஓரளவு திருப்திகரமான சம்பளம் வாங்கியபோதும் உங்களால் ஏன் பணத்தை சேமிக்க முடியவில்லை என்பதற்கான காரணங்களை விளக்குகிறது இந்தக் கட்டுரை, கௌரவமான சம்பளம் வாங்கிய போதும் சேமிக்க முடியாமல்…