-
எலான் மஸ்கின் புதிய அறிமுகம்…
டெஸ்லா நிறுவனரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவருடன் ஆப்டிமஸ் என்ற ரோபோவும் உடன் வந்தது. இது இணையத்தில் பலராலும் பேசப்படும் செய்தியாக மாறியது. இதுகுறித்து எலான் மஸ்க் தெரிவிக்கும்போது அந்த ரோபோவுக்கு பெயர் ஆப்டிமஸ் என்றும் விரைவில் ஸ்மார்ட்டான ரோபோக்களை தங்கள் நிறுவனம் உலகளவில் அதிகம் உற்பத்தி செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். கார்கள் உற்பத்தியில் தனித்துவமாக இருக்கும் எலான் மஸ்க் தனது கனவு திட்டமான ஓட்டுநரில்லா தானியங்கி…