-
ஃபின்டெக் நிறுவனங்கள் விதிகளை பின்பற்ற வேண்டும்: ரிசர்வ் வங்கி கவர்னர்
ஃபின்டெக் எனப்படும் நிதிசார்ந்த தொழில்நுட்ப நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த்தாஸ் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், நிதிசார்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் நடத்துவோர் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் விதியை பின்பற்ற வேண்டும் என்றார். கடந்த சில நாட்களாக நடந்து வரும் ஆன்லைன் தற்கொலைகள் குறித்து சுட்டிக்காட்டி பேசிய சக்தி காந்த்தாஸ், டிஜிட்டல் முறையில் பணத்தை கடனாக மக்களுக்கு வழங்கப்படுவதை வரவேற்பதாக கூறியுள்ள அவர், விரும்பத் தகாத சிலநிகழ்வுகளையும் சுட்டிக்காட்டினார். பணம் கொடுக்கல் வாங்கல்…
-
பணவீக்கம் குறைந்துவிடும் என்கிறார் சக்தி காந்த தாஸ்
இந்தியாவில் பணவீக்கம் அடுத்தாண்டின் முதல் காலாண்டில் 5% ஆக குறையும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார். Zee business தொலைக்காட்சி நிறுவனத்துக்கு அவர் அண்மையில் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். நாட்டின் பணவீக்கத்தை 2-6% ஆக வைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்ட நிலையில் நாட்டின் பணவீக்கம் கடந்த ஜூலையில் 6.7%ஆக உள்ளது. பொருளாதார வளர்ச்சியை பாதிக்காமல் பணவீக்கத்தை கட்டுப்படுத்த உள்ளதாகவும் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார். அண்மையில் ரிசர்வ்…
-
கோவிடுக்கு பை..பை.. நிதிச்சந்தை திறப்பு நேரம் மாற்றம்..!!
செயல்பாட்டு இடப்பெயர்வுகள் மற்றும் வைரஸால் ஏற்படும் சுகாதார அபாயங்கள் காரணமாக கோவிட்-19 தொற்றுநோய் தாக்கியபோது வர்த்தக நேரம் திருத்தப்பட்டது.