Tag: Sakthi Kantha Dass

  • ரெப்போ விகிதங்களில் மாற்றமில்லை – இந்திய ரிசர்வ் வங்கி!

    அனைவரும் எதிர்பார்த்ததைப் போலவே ரிசர்வ் வங்கி, ரிவர்ஸ் ரெப்போ ரேட் உள்ளிட்ட நிதி விகிதங்களை உயர்த்தவில்லை. ரெப்போவுக்கும், ரிவர்ஸ் ரெப்போவிற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கும் வகையில் ரிவர்ஸ் ரெப்போ ரேட் உயர்த்தப்படும் என்ற நம்பிக்கை இருந்தது, ஆனால் அதுவும் நடக்கவில்லை. உலகெங்கும் உள்ள மத்திய வங்கிகள் அந்தந்த நாட்டின் பொருளாதார பணவீக்கம் குறித்து கவலைப்படுகின்றன. ரிசர்வ் வங்கியும் பணவீக்க நிலைமையை எதிர்கொண்டுள்ளது. ஆனால் பணவீக்கத்துக்கு எதிராக எந்த விதமான ‘இறுக்கமான’நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதுப்பிக்கத்தக்க மற்றும் நிலையான…

  • இந்தியாவில் தடை செய்யப்படும் கிரிப்டோ கரன்சி ! பரபரப்பான 10 தகவல்கள் !

    இந்திய அரசாங்கம் ஒரு சில குறிப்பிட்ட கிரிப்டோகரன்சிகள் தவிர மற்ற அனைத்தையும் தடை செய்யவும், ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட டிஜிட்டல் நாணயத்தை ஒழுங்குபடுத்தும் ஒரு கட்டமைப்பை உருவாக்கவும் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் ஒரு மசோதாவை தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சிக்கான மசோதா-2021, நவம்பர் 29 முதல் தொடங்க உள்ள குளிர்கால கூட்டத்தொடரில் மக்களவையில் அறிமுகப்படுத்த பட்டியலிடப்பட்டுள்ளது. 2. இந்த மசோதா “இந்திய ரிசர்வ் வங்கியால் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயத்தை உருவாக்குவதற்கான ஒரு வசதிகட்டமைப்பை…