Tag: Sansera Engineering

  • அறிமுகத்திலேயே அசத்திய சன்செரா இன்ஜினியரிங் லிமிடெட் -ன் பங்குகள்!

    சன்செரா இன்ஜினியரிங் லிமிடெட் செப்டம்பர் 24 அன்று ரூ. 811.50 க்கு பட்டியலிடப்பட்டது. NSE-ல் தொடக்க விலை ரூ. 811.50 ஆக இருந்த போது, BSE பங்குச்சந்தையில் ரூ. 811.35 ஆக இருந்ததது. செப்டம்பர் 14 முதல் 16 வரை விற்கப்பட்ட ரூ.1,283 கோடி ஐபிஓ அதன் சலுகைக் காலத்தில் 11.47 முறை முதலீட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒரு பங்கிற்கு ரூ. 734 முதல் ரூ. 744 வரை விலை நிர்ணயிக்கப்பட்டது. பங்குச்சந்தையின் விவரப்படி, சான்செரா இன்ஜினியரிங்…