Tag: Saudi Arabia

  • ஓபெக்+ நாடுகளின் முடிவை கடுமையாக சாடிய அமெரிக்கா….

    எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைச்சர்கள் அண்மையில் இணைந்து கூடி பேசி,உற்பத்தி அளவை குறைப்பதாக அறிவித்தனர். அதாவது தினசரி 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்க்கு மேல் உற்பத்தி செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. இது உலகம் முழுவதும் பெரிய சர்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஓபெக் நாடுகளின் முடிவு அமெரிக்காவின் கடும் கோபத்துக்கு ஆளாகியுள்ளது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள வெள்ளை மாளிகை, ஓபெக் அமைச்சர்கள் எடுத்த முடிவு குறுகிய கண்ணோட்டத்துடன் எடக்கப்பட்டது என்று…

  • 2021 இல் யூனிகார்ன் எண்ணிக்கையில் மூன்றாம் இடம் பிடித்த இந்தியா !

    இந்திய நிறுவனங்களுக்கு சென்ற ஆண்டு நல்ல துவக்கமாக அமைந்தது. ஒரு பில்லியன் டாலருக்கும் அதிகமாக திரட்டிய நிறுவனங்களை யூனிகார்ன் என்று அழைப்பார்கள். கோவிட் சூழலிலும் 33 இந்திய நிறுவனங்கள் யூனிகார்னுக்குள் நுழைந்தன. இத்துடன் சேர்த்து மொத்தம் 54 நிறுவனங்கள் யூனிகார்னில் இருக்கின்றன என்றும் உலகளாவிய அளவில் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் இப்போது இந்தியா உள்ளதாக ஹாருனின் உலகளாவிய யூனிகார்ன் இண்டெக்ஸ் தெரிவிக்கின்றது. இந்தியாவின் ஸ்டார்ட் அப் ஆன்லைன் கல்வி நிறுவனமான பைஜூஸ் 21 பில்லியன் டாலர் பெற்றுள்ளது.…

  • உலகின் மிக கடுமையான தடுப்பூசி விதிகளை கொண்ட சவூதி அரேபியா!