-
புதிய கடன் விகிதங்கள் – பாரத ஸ்டேட் வங்கி
பாரத ஸ்டேட் வங்கி, கடனுக்கான அதன் செலவு விகிதத்தை (MCLR) 10 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.10 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. புதிய கடன் விகிதங்கள் இன்றிலிருந்து நடைமுறைக்கு வருகிறது. ஒரு வருட காலக்கட்டத்தில், MCLR-ஐ தற்போதைய 7.40 சதவீதத்தில் இருந்து 7.50 சதவீதமாக அதிகரிக்க வங்கி முடிவு செய்துள்ளது. இதனால் இந்த MCLR, வீடுகள், கார்கள் அல்லது தனிநபர்களுக்கான சில்லறைக் கடன்கள்மீது அதிகமாக இருக்கலாம், மேலும் உங்கள் மாதாந்திர தவணைகளையும் (EMIகள்) பாதிக்கும். SBI…
-
பாரத ஸ்டேட் வங்கி KYC விதிமுறைகள்
பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) கணக்கு உள்ளதா? அப்படியானால், இந்தச் செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானது. உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) விதிமுறைகளுக்கு இணங்காததால் எஸ்பிஐ வாடிக்கையாளர்களின் பல கணக்குகளை வங்கி முடக்கியுள்ளது. ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு, KYC ஐத் தொடர்ந்து புதுப்பிக்குமாறு வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவுறுத்தியுள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் கணக்கு தொடங்கும் போது KYC நடைமுறை பயன்படுத்தப்படுகிறது. அதிக ஆபத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு…
-
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா புதிய நிர்வாக இயக்குனர் தேர்வு
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குநராக அலோக் குமார் சவுத்ரி செவ்வாய்க்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்குமுன் அவர் முன்பு வங்கியில் துணை நிர்வாக இயக்குனராக (நிதி) இருந்தார். சவுத்ரி 1987 இல் எஸ்பிஐயில் ஒரு ப்ரோபேஷனரி அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். டிஎம்டி (நிதி) ஆவதற்கு முன்பு, அவர் எஸ்பிஐயில் டிஎம்டி (எச்ஆர்) மற்றும் கார்ப்பரேட் டெவலப்மென்ட் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். மேலும், அவர் SBI இன் டெல்லி வட்டத்தின் தலைமைப் பொது மேலாளராக (CGM)…
-
எஸ்பிஐ, சிட்டி இந்தியா மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்ற முன்னணி கிரெடிட் கார்டு வழங்குநர்கள் ஏப்ரல் மாதத்தில் தொடர்ச்சியான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது
எஸ்பிஐ, சிட்டி இந்தியா மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்ற முன்னணி கிரெடிட் கார்டு வழங்குநர்கள் ஏப்ரல் மாதத்தில் வாடிக்கையாளர் செலவினங்களில் தொடர்ச்சியான வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் தரவு காட்டுகிறது. ஏப்ரல் மாதத்தில் மொத்த செலவினம் 1.5% குறைந்து ₹1.05 டிரில்லியன் ஆக இருந்தது, மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது, சில வங்கிகள் வீழ்ச்சியைக் கண்டனர். சிட்டி இந்தியா கிரெடிட் கார்டுகளுக்கான செலவினம் ஏப்ரல் மாதத்தில் சுமார் 3% குறைந்துள்ளது, மார்ச் மற்றும் ஏப்ரல்…
-
பாரத ஸ்டேட் வங்கி அதன் Q4 முடிவை மே 13 வெள்ளிக்கிழமை அறிவிக்க உள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி அதன் Q4 முடிவை மே 13 வெள்ளிக்கிழமை அறிவிக்க உள்ளது. SBI வங்கி FY22 இன் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் (Q4FY22) அதன் நிகர லாபத்தில் ஆண்டுக்கு ஆண்டு (YoY) 66 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்யக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். SBI யின் Q4 நிகர லாபம் ஆண்டுக்கு 63-72 சதவீதம் வரை அதிகரித்து ரூ.10,493 கோடி முதல் ரூ.11,056.7 கோடி வரை வரலாம் என்று கணிக்கப்படுகிறது. SBI…
-
SBI வங்கியிலிருந்து நாணயங்கள் மாயம்..!! – CBI விசாரணை..!!
இந்த வழக்கில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தை அணுகி, காணாமல் போன தொகை ரூ. 3 கோடியை விட அதிகமாக இருப்பதால், சிபிஐ மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில், ராஜஸ்தான் காவல்துறை பதிவு செய்த எஃப்ஐஆரை சிபிஐ தன் வசம் எடுத்துக் கொண்டுள்ளது.
-
IDFC MF-ஐ வாங்கும் Bandhan FHL.. IDFC MF-ன் சந்தை மதிப்பு ரூ.4,500 கோடி..!!
அவ்வாறு வாங்கப்படும்போது IDFC Mutual Fund நிறுவனத்தின் மதிப்பு 4,500 கோடி ரூபாய் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக, ஐடிஎஃப்சி மியூச்சுவல் ஃப்ண்ட் நிறுவனம் பங்குச்சந்தைக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூ.1,000 கோடி முதலீடு செய்யும் UBI..எதுக்கு தெரியுமா..!!
இதுகுறித்து தெரிவித்துள்ள அந்த வங்கியின் செயல் இயக்குநர் நிதேஷ் ரஞ்சன், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தற்போது இருக்கம் தொழில்நுட்ப கட்டமைப்பிலிருந்து விலக உள்ளதாகவும், புதிய தொழில்நுட்ப சேவைகளுக்குள் நுழைய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
-
செயல்படாத சொத்துகள் 38.. வாராக்கடன் ரூ.82,845 கோடி..!!
NARCL-க்கு மாற்றுவதற்காக, மொத்தம் 38 செயல்படாத கணக்குகளில் வாராக் கடனாக ரூ 82,845 கோடி இருப்பதாக படிப்படியாக அடையாளம் காணப்பட்டன.