-
அடல் பென்ஷன் யோஜனா திட்டம் – மத்திய அரசு புதிய அறிவிப்பு
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் வருமான வரி செலுத்துவோர் தொடர்பான பெரிய மாற்றத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி ஓய்வூதியம் பெறும் சந்தாதாரர்கள் தங்களுக்கு பின்னால் யாரை நாமினியாக நியமித்தார்களோ, அவருக்கு ஓய்வூதியதாரர்களின் பணப் பலன்கள் போய்ச் சேரும். இதுகுறித்து மத்திய அரசு செய்திக் குறிப்பொன்றை வெளியிட்டுள்ளது. தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மற்றும் அடல் சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை பென்ஷன் யோஜனா (APY) ஜூன் 4 நிலவரப்படி 5.33 கோடியாக உள்ளது ஜூன் 4,…