-
இந்தியாவில் புத்துணர்வு பெறுமா கார் விற்பனை?
சிப்கள் மற்றும் செமிகண்டக்டர் போன்றவற்றின் தட்டுப்பாட்டால் புதிய வகை கார்களை தயாரிப்பதில் சிக்கல் ஏற்படலாம் என்று தகவல்கள் தெரிவித்தாலும், சொந்தமாக கார் வேண்டும் என்ற சராசரி இந்தியனின் கனவை நிறைவேற்றுவதில் கார் விற்பனை ஒரு எழுச்சியை காண்கிறது. அடுத்த ஐந்து வருடங்களில் புதிய கார்களின் விற்பனை ஒன்றரை மடங்கு அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஏனெனில் கார் வாங்கும் தனிப்பட்ட விருப்பம் e-commerce மற்றும் விளம்பரங்கள் உள்ளிட்டவை இதன் வளர்ச்சியை தூண்டுகின்றன. நடப்பாண்டில் 1.4 மடங்கு…