Tag: semiconductor

  • இவ்வளவு பணமா?..

    செல்போன்கள், கார்களில் பயன்படுத்தப்படும் மின்னணு சிப்கள் செமி கண்டெக்டர் எனப்படும் அரை கடத்திகள் மூலம் இயங்குகின்றன. இது வரை இந்த செமிகண்டெக்டர்கள் சீனா, தைவான் உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இதனை உடைக்கும் வகையில் இந்திய அரசு செமி கண்டெக்டர்கள் உற்பத்தியை ஊக்குவிக்க முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் உற்பத்தியாக உள்ள செமிகண்டெக்டர்கள் மூலம் இந்தியாவுக்கு 25 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுள்ள முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று மின்னணு மற்றும் தொழில்நுட்பத்துறை…