-
வங்கிகளுக்கும் சிப் தான் பிரச்சனை….
ஏடிஎம் கார்டுகள், கிரிடிட் கார்டுகளில் செமி கண்டெக்டர் சிப் எனப்படும் அரைக்கடத்திகள் பயன்படுத்தப்படுகின்றன. கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் செமி கண்டெக்டர் சிப்கள் முறையாக கிடைக்காத்தால் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சிப் உள்ள கார்டுகள் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வங்கிகள் கூட்டமைப்பு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. அதில் சிசிஐ எனப்படும் இந்திய போட்டிகள் ஆணையத்திடம் இந்திய வங்கிகள் முறையிட்டுள்ளன. சீன உற்பத்தியாளர்களை தவிர்த்துவிட்டு உள்ளூர் சிப் உற்பத்தியாளர்களை அணுகினால் அவர்கள்…
-
Taiwan Semi Conductor MFC.. நிகர லாபம் 45% உயர்வு..!!
இது ஒரு வருடத்திற்கு முந்தைய அதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 202.73 பில்லியன் தைவான் டாலர்களாக (US$6.99 பில்லியன்) இருந்தது.
-
Display, Semi Conductor Chip தயாரிக்க திட்டம் – வேதாந்தா குழுமம் அறிவிப்பு..!!
அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் ரூ.76,000 கோடி முதலீட்டை இலக்காகக் கொண்டு, நாட்டில் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே போர்டு உற்பத்திக்கான பிஎல்ஐ (PLI) திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஆலை அமைக்கும் இடத்தை இறுதி செய்ய சில மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.