-
Shell நிறுவனம் அதிரடி..!! Sprng Energyஐ விலைக்கு வாங்குது..
Sprng எனர்ஜி, Actis Energy 4 நிதி முதலீடு, இந்தியாவில் உள்ள மின்சார விநியோக நிறுவனங்களுக்கு சூரிய மற்றும் காற்றாலை மின்சாரம் வழங்குகிறது. அதன் போர்ட்ஃபோலியோவில் 2.9 ஜிகாவாட்ஸ்-பீக் (GWp) சூரிய மற்றும் காற்றாலை ஆற்றல் சொத்துக்கள் உள்ளன, 7.5 GWp புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்கள் உள்ளன.
-
LNG Stations தொடங்கும் Shell..சுற்றுச்சூழலை காக்க Shell திட்டம்..!!
நீண்ட தூர போக்குவரத்திற்கு எல்என்ஜியை எரிபொருளாகப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அழுத்தம் கொடுக்கிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் குஜராத், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 50 ஸ்டேஷன்கள் மற்றும் இறுதியில் 1,000 விற்பனை நிலையங்களை இலக்காகக் கொண்டுள்ளது.
-
Russia கச்சா எண்ணெய்க்கு No – Shell நிறுவனம் அதிரடி..!!
பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பன்னாட்டு எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான ஷெல் நிறுவனம் ரஷ்யாவுடனான தங்களுடைய அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்த உள்ளதாக கடந்த வாரம் அறிவித்திருந்தது.