Tag: Shiwani Bazaz

  • வட்டியை உயர்த்த ரிசர்வ் வங்கி முடிவு.. முதலீட்டாளர்கள் சோகம்..!!

    இதுதொடர்பாக Quantum Mutual Funds நிறுவனத்தின் நிதி மேலாளர் பங்கஜ் பதக் கூறும்போது, அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் வங்கி ஏற்கனவே வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ள நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியும் வரும் மாதங்களில் விகிதங்களை உயர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.