-
“சிங்கிள்ஸ் டே” விற்பனை ஜோர், அலிபாபா அள்ளிய 85 பில்லியன் டாலர்கள் !
சீனாவின் புகழ்பெற்ற நிறுவனமான அலிபாபா தனது “சிங்கிள்ஸ் டே” விற்பனை மூலம் சுமார் 85 பில்லியன் டாலர் வர்த்தகம் செய்துள்ளது. அலிபாபா தனது விற்பனை பெருக்குவதற்காக 2009ஆம் ஆண்டு முதல் “சிங்கிள்ஸ் டே” விற்பனையை தொடங்கியது. முதல் வருடத்திலேயே விற்பனை அமோகம். கடந்த ஆண்டு இதனை 11 நாள் விற்பனை ஆக மாற்றியது 11 நாட்கள் நடைபெறும் இந்த தள்ளுபடி விற்பனையில் அலிபாபா நிறுவனம் 84.54 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்தை செய்திருக்கிறது. 11 நாளில் 84.68…