-
தங்கத்தின் கடன் மதிப்பு (LTV) கடன் எவ்வளவு? வட்டி எவ்வளவு?
பல வங்கிகள் தங்கக் கடனை வழங்குகின்றன. இருந்தபோதிலும் கடன் எவ்வளவு, வட்டி எவ்வளவு என்பது போன்ற ஒரு சில கேள்விகளுக்கான பதில் இதோ. ஒருவரின் தங்கத்தின் கடன் மதிப்பு (LTV) விகிதத்தில் 75 சதவீதம் வரை வங்கி வழங்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, வங்கியில் ₹1 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அடமானம் வைத்தால், உங்கள் தங்கத்தின் மீது ₹75,000 வரை தங்கக் கடன் பெறலாம். தங்கக் கடன் வட்டி விகிதத்தை வழங்கும் 5…
-
அதிக செலவுகளால் நெருக்கடி.. – Citi-யின் காலாண்டு லாபம் வீழ்ச்சி..!!
ரஷ்யாவில் அதன் வெளிப்பாடுகள் மற்றும் உக்ரேனில் போரின் பரந்த தாக்கத்தால் சாத்தியமான கடன் இழப்புகளுக்காக சிட்டிகுரூப் $1.9 பில்லியன் ஒதுக்கியது.
-
Citi ஊழியர்களின் ஊதியம் மாற்றப்படாது.. – Axis அறிவிப்பு..!!
புதிய சலுகைகளை ஏற்றுக்கொள்ளாத பணியாளர்கள் வேறு வேலையைத் தேடுவதற்கு இரண்டு முதல் மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கப்படும் என்று ம் தகவல் வெளியாகியுள்ளது.
-
Citiயை வாங்கிய Axis.. – ஊழியர்கள் கதி என்ன..!?
சிட்டி வங்கியின் இந்திய பிரிவை வாங்கியுள்ள ஆக்சிஸ் வங்கி, இத்துணை ஆண்டுகள் சிறப்பான சேவை வழங்கி வந்தாலும், தங்கள் வங்கியின் இலக்கு மிகப்பெரியது என்பதால் இந்த இணைப்பை செய்துள்ளோம் என ஆக்சிஸ் வங்கியின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் சவுத்ரி கூறியுள்ளார்.