Tag: Solar Power

  • சூரிய மின்சக்தி திட்டத்தில் கோல் இந்தியா லிமிடெட்!

    கோல் இந்தியா லிமிடெட், அலுமினியம் உற்பத்தி, சூரிய சக்தி உற்பத்தி மற்றும் நிலக்கரி வாயுவாக்கம் என அதன் செயல்பாடுகளை டிகார்பனைஸ் செய்ய முயல்கிறது. ஒடிசாவில் திட்டமிட்டுள்ள ஒருங்கிணைந்த கிரீன்ஃபீல்ட் அலுமினிய திட்டத்திற்கான சில அனுமதிகளுக்காக நிறுவனம் காத்திருக்கிறது. சிஜிமாலி அல்லது குட்ருமாலியில் பாக்சைட் தொகுதிக்கு அது விண்ணப்பித்துள்ளது. தொடக்கத்தில், கோல் இந்தியா, நேஷனல் அலுமினியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (NALCO) உடன் இணைந்து ஒரு கூட்டு முயற்சியைத் திட்டமிட்டது, இதில் சிஐஎல்-ன் துணை நிறுவனமான மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட்…

  • ரயில்வே தடங்களில் ‘சோலார்’ பயன்பாடு ! ஆண்டுக்கு 7 மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வைத் தடுக்கும் ! – ஆய்வு

    இந்திய அரசு சாரா நிறுவனமான ‘க்ளைமேட் டிரெண்ட்ஸ்’ மற்றும் இங்கிலாந்தை மையமாகக் கொண்ட பசுமை தொழில்நுட்ப துவக்க நிறுவனமான ‘ரைடிங் சன்பீம்ஸ்’ இணைந்து ஒரு புதிய ஆய்வை மேற்கொண்டன. இந்த ஆய்வின்படி, இந்திய ரயில்வே பாதைகளில் சூரிய ஒளி ஆற்றலை நேரடியாகப் பயன்படுத்துவதன் மூலம் ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 7 மில்லியன் மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வைத் தடுக்க முடியும் என்றும், அதே வேளையில், போட்டி அடிப்படையில் தேசிய நெட்வொர்க்கில் இயங்கும் நான்கு ரயில்களில் ஒரு ரயிலின் உமிழ்வையாவது…