-
வாட்ஸ்அப் செயலியில் இருந்து 22 லட்சம் இந்தியக் கணக்குகள் முடக்கம் !
வாட்ஸ்அப் நிறுவனம் இதுவரை 22 லட்சத்திற்கும் மேலான இந்தியக் கணக்குகளை முடக்கி இருப்பதாகத் தெரிவித்திருக்கிறது, +91 என்ற தேசிய தொலைபேசிக் குறியீட்டை வைத்து இத்தகைய முரணான கணக்குகளை அடையாளம் கண்டதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இன்றைக்கு சிறுசுகள் முதல் பெரிசுகள் வரை வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற போன்ற சமூக இணைய செயலிகளைப் பயன்படுத்தாதவர்களே கிடையாது. அதிலும் குறிப்பாக, வாட்ஸ்அப் பயன்படுத்தாதவர்களே கிடையாது எனலாம். மூன்றாம் தரப்பானது, வாட்ஸ்அப்பின் தகவல்களையோ, அழைப்புகளையோ இடைமறித்து கேட்பது அல்லது அதன்…