-
27-12-2021 – வீழ்ச்சியுடன் துவங்கிய சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
இன்று காலை 10 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 56,958 புள்ளிகளில் வர்த்தகமானது, இன்றைய வர்த்தக நேரத் துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 176 புள்ளிகள் குறைந்து 56,948.33 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 66 புள்ளிகள் குறைந்து 16,937.75 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 283 புள்ளிகள் குறைந்து 34,573.65 ஆக வர்த்தகமானது. INDEX OPEN PRE-CLOSE CHANGE CHANGE % BSE SENSEX 56,948.33 57,124.31 (-) 175.98 (-) 0.30 NIFTY 50…
-
$ 344 பில்லியன்களை இழந்த அலிபாபா நிறுவனம் !
கடந்த வருடம் சீன அரசின் நிதி அமைப்பு குறித்து அலிபாபா நிறுவனர் ஜாக் மா தனது விமர்சனத்தை வெளிப்படையாக முன்வைத்த போதே அவருடைய பங்குகளின் விலை கூடிய விரைவில் சரியும் என்று சிலருக்குப் புரிந்திருக்கும், இப்போது, அது உண்மையாகியுள்ளது, ஒரு செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி தொழில்நுட்ப நிறுவனத்தின் சந்தை மூலதனத்தில் 344 பில்லியன் டாலர்களை ஜாக்மாவின் அலிபாபா நிறுவனம் இழந்துள்ளது தெரிய வந்திருக்கிறது. அதன்பின் பீஜிங்கில் உள்ள பின் டெக் ஆம், ஏன்ட் குழுமத்தின் பட்டியலை இடை…
-
சந்தையின் புதிய ஏற்றங்களில் இன்சைட் டிரேடர்ஸின் பங்கு விற்பனை சூடு பிடிப்பது ஏன்?
“இன்சைட் ட்ரேடர்ஸ்” என்றழைக்கப்படும், நடைமுறைப்படுத்தப்படாத முக்கிய நிகழ்வுகளையும் வெளியிடப்படாத நிறுவன தகவல்களை முன்கூட்டியே அறிந்த பங்குச்சந்தை வணிகர்கள், இந்திய பங்குச் சந்தைகளில் ஜூலை மாதத்தில் மட்டும் ₹10,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றிருப்பது தெரிய வந்திருக்கிறது. இந்த விற்பனை ஜூன் மற்றும் மே மாதங்களில் தலா ₹7000 கோடியாக இருந்தது. கோவிட் பெருந்தொற்றின் இரண்டாவது அலைத் தாக்குதல் காரணமாக ஏப்ரல் மாதத்தில் பங்குச் சந்தை திருத்தங்களுக்கு உட்பட்டது, இதன் காரணமாக “இன்சைட் ட்ரேடர்ஸ்” களின் விற்பனை ஓரளவு…