-
பங்குச் சந்தை தரகர்களை தேர்வு செய்ய உதவும் 5 எளிய வழிகள் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் – பொருளாதார நிபுணர்
பொதுவாக, தரகர் என்கிற சொல்லாடல் பிறர் சார்பாக பொருட்களை வாங்கி விற்கும் ஒருவரைக் குறிக்கிறது. அவர்கள் இரண்டு வணிகப் புள்ளிகளுக்கு இடையில் செயல்படும் இடைத்தரகர்கள். பங்குச் சந்தை என்று வரும்போது, தரகர் என்ற சொல்லாடல் ஒரு தனிநபரையோ அல்லது ஒரு நிறுவனத்தையோ குறிக்கும், முதலீட்டாளரிடம் கட்டணம் அல்லது கமிஷன் பெற்றுக்கொண்டு பங்குகளை வாங்கவும், விற்பதற்குமான ஆர்டர்களை செயல்படுத்துகிறார். இது தவிர, சில தரகர்கள் பங்குகள் குறித்த ஆய்வுகள், முதலீட்டுத் திட்டங்கள், மார்ஜின் நிதி மற்றும் பிற மதிப்பு…