-
L&Tயின் நிகர லாபம் – 3-ம் காலாண்டில் 17% சரிவு..!!
L&T நிறுவனத்தின் செயல்பாடுகள் மூலம் ஒருங்கிணைந்த வருவாய் 11% அதிகரித்து ரூ.39,563 கோடியாக இருந்தது. இது Q3FY21 இல் ரூ.35,596 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் ஒருங்கிணைந்த ஆர்டர் டிசம்பர் 31, 2021 நிலவரப்படி ரூ. 3.4 டிரில்லியனாக இருந்தது.