-
சந்தை இன்று எப்படி தொடங்கியது?
இந்திய பங்குச் சந்தைகள் இன்று வர்த்தகத்தின் தொடக்கத்திலேயே 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்து வர்த்தகத்தை தொடங்கி உள்ளன. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் எப்டி 17 ஆயிரத்து 550 புள்ளிகள் என்ற நிலையில் உள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 58 ஆயிரத்து 800 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. நிதித்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை, வாகனத் துறை பங்குகளில் சுமார் ஒரு சதவீதம் அளவிற்கு சரிவு காணப்படுகிறது. அமெரிக்க பங்குச் சந்தைகள் சரிவுடன்…
-
பங்குச்சந்தை – இந்த வாரம் எப்படி இருந்தது?
இந்திய பங்குச்சந்தைகள் இந்த வாரம் முழுவதும் ஏற்றத்துடன் வணிகத்தை நிறைவு செய்து உள்ளன. இன்று மட்டும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 390 புள்ளிகள் அதிகரித்து 56 ஆயிரத்து 72 புள்ளிகள் என்ற நிலையிலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 114 புள்ளிகள் அதிகரித்து 16 ஆயிரத்து 719 புள்ளிகள் என்ற நிலையிலும் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. இந்த வாரத்தில் மட்டும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 2000 புள்ளிகளுக்கு மேல்…
-
பங்கு விற்பனைத் திட்டங்களை நிறுத்தி வைத்துள்ள பங்குச் சந்தைகள்
பங்குச் சந்தைகள் கிட்டத்தட்ட ₹1.6 டிரில்லியன் பொதுப் பங்கு விற்பனைத் திட்டங்களை நிறுத்தி வைத்துள்ளன. பிரைம் டேட்டாபேஸ் ஆய்வின்படி, ₹89,468 கோடி மதிப்பிலான IPOக்களுக்கு ஒப்புதல் பெற்ற நிறுவனங்கள், மொத்தம் ₹69,320 கோடி மதிப்பிலான ஒப்புதலுக்காகக் காத்திருக்கும் பங்குகள் ஆகியவை இதில் அடங்கும். குறிப்பாக ஃபேப் இந்தியா, ஆதார் ஹவுசிங் ஃபைனான்ஸ், கோ ஏர்லைன்ஸ், ஃபார்ம் ஈஸி, நவி டெக்னாலஜிஸ், ஜோயாலுக்காஸ் இந்தியா மற்றும் KFIN டெக்னாலஜிஸ் உள்ளிட்ட IPOக்களும் நல்ல தருணத்திற்காக காத்திருக்கின்றன. கடந்த ஆண்டு…
-
29/12/2021 – ! பெரிய மாற்றங்கள் இல்லை ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
பெரிய மாற்றங்கள் இல்லை ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் ! இன்று காலை 10.00 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 57,886.68 புள்ளிகளில் வர்த்தகமானது.
-
ஆனந்த் ரதி வெல்த் நிறுவனத்தின் ஐபிஓ இன்று துவக்கம் !
மும்பையை சேர்ந்த ஆனந்த் ரதி வெல்த் நிறுவனத்தின் ஐபிஓ டிசம்பர் 2 ஆம் தேதி வெளியிடப்பட்டு, டிசம்பர் 6 ஆம் தேதி நிறைவடைகிறது. ஒரு பங்கின் விலை 530லிருந்து 550 ரூபாய் வரை இருக்கும் என்று நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இதன்மூலம் 660 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசமுள்ள 1.2 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படுகிறது. முதலீட்டாளர்கள் குறைந்த பட்சம் 27 பங்குகள் அல்லது அதன் மடங்குகளில் வாங்கலாம் என்று…
-
உயர்ந்த பிரமல் பங்குகளின் விலை!
பிரமல் நிறுவனத்தின் பங்குகள் செவ்வாய்க்கிழமை காலை இந்திய நேரப்படி 10 .10 மணிக்கு சந்தையில் 3.58 சதவீதம் உயர்ந்து, 2,470 ரூபாயாக இருந்தது. பின்னர் அது விலை அதிகரித்து 2,477.05 ரூபாயாகவும், குறைந்த பட்ச விலையாக 2,368.1 ஆகவும் இருந்தது. முன்தினமான திங்கட்கிழமை பங்குகளின் விலை 2,384.7 ஆக இருந்தது. பங்கு பத்திரங்கள் மூலம் 78.31 சதவீதம் லாபத்தை கடந்த ஒரு வருடமாக பிரமல் பெற்றிருக்கிறது. முடிந்த செப்டம்பர் 30 தேதியில் புரமோட்டர்கள் 43.51 சதவீத பங்குகளையும்,…
-
30/11/2021 – பெரிய மாற்றங்கள் இல்லாத சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
காலை 11 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் குறியீடு, நாளின் துவக்கத்தில் இருந்ததை விட 528 புள்ளிகள் அதிகரித்து 57,788 ஆக வர்த்தகமாகிறது, இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 12 புள்ளிகள் அதிகரித்து 57,272 ஆக வர்த்தகமானது, நிஃப்டி 50 குறியீடு 3 புள்ளிகள் அதிகரித்து 17,051 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 18 குறைந்து 35,959 ஆகவும் வர்த்தகமானது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE % BSE…
-
08/11/2021 – ஏற்றத்துடன் துவங்கிய சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 318 புள்ளிகள் அதிகரித்து 60,385 ஆக வர்த்தகமாகிறது, நிஃப்டி 50 குறியீடு 123 புள்ளிகள் அதிகரித்து 18,040 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 100 புள்ளிகள் ஏற்றத்துடன் 39,674 ஆக வர்த்தகமாகிறது. INDEX OPEN PRE.CLOSE CHANGE CHANGE % BSE SENSEX 60,385.76 60,067.62 (+) 318.14 + 0.52 NIFTY 50 18,040.20 17,916.80 (+) 123.40 + 0.68 NIFTY BANK…
-
03/11/2021 – தொடர்ந்து ஏறுமுகத்தில் சந்தைகள் ! இன்றைய பங்குச் சந்தை நிலவரம் !
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீடு 246 புள்ளிகள் அதிகரித்து 60,275 ஆக வர்த்தகமாகிறது, நிஃப்டி 50 குறியீடு 59 புள்ளிகள் அதிகரித்து 17,947 ஆகவும், நிஃப்டி வங்கிக் குறியீடு 102 புள்ளிகள் ஏற்றத்துடன் 40,040 ஆக வர்த்தகமாகிறது. INDEX OPEN PRE. CLOSE CHANGE CHANGE % BSE SENSEX 60,275.21 60,029.06 (+) 246.15 + 0.41 NIFTY 50 17,947.95 17,888.95 (+) 59.00 + 0.32 NIFTY BANK…