-
வேதாந்தாவுக்கு மானியமே 80 ஆயிரம் கோடியா ????
இந்தியாவில் செமி கண்டெக்டர்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பெரிய அளவில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக தைவான் நிறுவனமான பாக்ஸ்கானுடன் இணைந்து வேதாந்தா நிறுவனம் குஜராத்தில் செமி கண்டெக்டர் ஆலையை நிறுவுகிறது. இந்த நிலையில் வேதாந்தா குழுமத்துக்கு 80 ஆயிரம் கோடி ரூபாய் மானியமாக கிடைப்பதாக தகவல் கசிந்துள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள கட்டுரை ஒன்றில் 80 ஆயிரம் கோடி ரூபாயை உற்பத்தி சார்ந்த ஊக்கத் தொகையாக அளிப்பது இலவசம் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும்…
-
சமையல் கேஸ் மானிய இடைநிறுத்தம் மூலம், அரசாங்கத்தின் ₹ 20,000 கோடி சேமிப்பு! சரிதானா?
எல்பிஜி விலை ஏற்றம் இந்தியாவில், செப்டம்பர் 1 ஆம் தேதியன்று 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ₹ 25 வீதம் விலை உயர்ந்து, தில்லியில் ₹ 885க்கு வழங்கப்படுகிறது. சமையல் எரிவாயுவான எல்பிஜி சிலிண்டரின் விலை கடந்த 2020 மே மாதத்திலிருந்து தற்போது வரை ₹300க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு நிச்சயமாக இதற்கு ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. மானிய இடைநிறுத்தம் இந்திய குடும்பங்களை உலகளாவிய…