Tag: Sun LIfe MNC

  • தொடங்கியது ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏஎம்சி யின் புதிய பங்கு வெளியீடு!

    ஆதித்ய பிர்லா சன் லைஃப் ஏஎம்சி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு இன்று தொடங்கியது. இன்று தொடங்கி அக்டோபர் 1 வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. 3.88 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. 3.88 கோடி பங்குகளில் ஆதித்ய பிர்லா கேப்பிட்டலின் 28.51 லட்சம் பங்குகளும் சன் லைஃபின் 3.6 கோடி பங்குகளும் அடங்கும். இந்தப் பங்குகளின் விலை ₹695-712 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, அதிகபட்சமாக பங்குகளின் விற்பனை மூலம் ₹2,768.25 கோடியை ஆதித்ய…