-
கூகுளுக்கு போகும் ஏர்டெல்.. பார்தி ஏர்டெல் பங்குதாரர்கள் ஒப்புதல்..!!
முன்னணி இணையதள நிறுவனமான கூகுள், பார்தி ஏர்டெல் நிறுவனத்தில், ரூ.7,500 கோடியை முதலீடு செய்யும் தனது திட்டத்தை கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது.
-
ஏர்டெல்லுடன் சேரும் கூகுள் – ரூ.7,500 கோடி முதலீடு..!!
கூகுள் நிறுவனம், இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் முதலீடு செய்வதன் மூலம், தனது வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக சேவைகளை அளித்து வர்த்தகத்தை பெருக்க முடியும் என்று திட்டமிட்டு, செயல்பட்டு வருகிறது. இதற்காக, Smart Phone-களுக்கான சிறப்பு Andriod தொழில் நுட்பத்தையும் கூகுள் உருவாக்கியுள்ளது.