-
கிரெடிட் கார்டில் இனி கூடுதல் கட்டணம் – ஐசிஐசிஐ அறிவிப்பு
“20 செப்டம்பரில் இருந்து கிரிடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை கட்டினால் 1 விழுக்காடு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்” இப்படி ஒரு குறுஞ்செய்தி எல்லா ஐசிஐசிஐ வங்கி கிரிடிட் கார்டு வைத்திருப்போருக்கும் வந்திருக்கும். விவரம் என்னவெனில், ஆன்லைன் செயலிகளான கிரெட், பேடிஎம் உள்ளிட்ட செயலிகளில் வீட்டு உரிமையாளரின் கணக்குக்கு கிரிடிட் கார்டு மூலம் இதுவரை வாடகை செலுத்தி வந்தால் அவர்களுக்கு எந்த வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாமல் இருந்து வந்தது. ஆனால் இனி ஒரு சதவீதம் கூடுதல் பணம்…