-
இந்தியாவில் அதிகரிக்கும் முதியவர்களின் எண்ணிக்கை
இந்தியாவில் முதியவர்களின் எண்ணிக்கை மற்றும் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, மக்கள் தொகையின் இந்தப் பிரிவுக்குத் தான் அதிக உதவிகளும், கவனமும் தேவைப்படுகிறது, இவர்களுக்கான வசதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டங்கள் நம்மிடம் இருக்க வேண்டும். ‘இந்தியாவில் முதியவர்கள் – 2021’ என்ற தலைப்பில் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் சமீபத்திய அறிக்கை மேற்கணடவற்றைக் குறிப்பிடுகிறது. 2021ல் இந்தியாவில் ஏறத்தாழ 6.7 கோடி ஆண்கள் மற்றும் 7.1 கோடி பெண்கள் உட்பட கிட்டத்தட்ட 13.8…
-
தகுதியான ஆட்களின்றித் தவிக்கும் சைபர் துறை!
இந்தியாவில் போதுமான சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் நாஸ்காம் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சமீபகாலமாக தரவுத் திருட்டு (data theft) அதிகம் நிகழ்ந்து வரும் சூழலில், சைபர் துறை வல்லுனர்களின் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் இதை எதிர்கொள்ள இந்தியா தயாராகவுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய சைபர் பாதுகாப்பு சேவைகள் தொழில், 2025 ஆம் ஆண்டுக்குள் $ 13.6 பில்லியனைத் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சைபர் செக்யூரிட்டி சர்வீஸ் தொழில்…