Tag: SUV EQC

  • EV கார் தயாரிக்கும் Audi – வாகன ஓட்டிகள் Happy..!!

    இந்தியாவில் உள்ளூரில் எலக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து வருவதாக Audi கார் தயாரிப்பு நிறுவனத்தின் இந்திய பிரிவின் தலைவர் பல்பீர் சிங் தில்லான் தெரிவித்துள்ளார். தங்கள் நிறுவனம் தயாரிக்கவுள்ள எலக்ட்ரின் கார்களின் அனைத்து பாகங்களையும் உள்நாட்டிலேயே தயாரிப்பதாக தெரிவித்துள்ளார்.