Tag: Swing trade

  • செப் 1 முதல், செபியின் புதிய ‘பீக் மார்ஜின்’ விதிமுறைகள்: யாருக்கு, என்ன பாதிப்புகள்?

    பங்கு முதலீடு என்பது பலவருடங்களுக்கு தொடர்வது. பங்கு வர்த்தகம் என்பது பலவகையில் செய்யப்படுகிறது, அவற்றுள் சில: தின வர்த்தகம் (இன்ட்ரா டே) – அன்றே பங்குகளை வாங்கி அதே தினத்தில் விற்றுவிடுவது. ஊசல் வர்த்தகம் (ஸ்விங் ட்ரேட்) – பங்கு சந்தையின் ஏற்றத்திலும் இறக்கத்திலும், ஊகத்தின் அடிப்படையில் வர்த்தகம் மேற்கொள்வது. டெலிவரி வர்த்தகம் – முதலீட்டு முறையில் பங்குகளை பெற்றுக்கொள்வது. ஷார்ட் செல் – தன்னிடம் இல்லாத பங்கை விற்றுவிட்டு, வர்த்தகத்தை சமன் செய்ய பின்னாளில் அதே…