Tag: swiss

  • சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் – நிர்மலா சீதாராமன் கருத்து

    திங்களன்று மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இந்திய குடிமக்கள் மற்றும் நிறுவனங்கள் சுவிஸ் வங்கிகளில் டெபாசிட் செய்த பணத்தின் அளவு குறித்து அதிகாரப்பூர்வ மதிப்பீடு எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். இருப்பினும், 2020 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் நிதி அதிகரித்துள்ளதாக சில சமீபத்திய ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன. இந்த வைப்புத்தொகைகள் சுவிட்சர்லாந்தில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணத்தின் அளவைக் குறிக்கவில்லை என்றும் அவர்…

  • சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணம்

    சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் சேமிப்பு ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் இந்தியர்கள் 30 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த 14 ஆண்டுகளில் மிக அதிகமாகும். சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில் முதலீடு செய்ய வரி ஏதும் செலுத்தத் தேவை இல்லை. இதனால் பலரும் கறுப்புப்பணத்தை அங்கு பதுக்கி வந்தனர். இது 2020ம் ஆண்டை ஒப்பிடும்போது இது சுமார்…