Tag: Taiwan

  • இவ்வளவு பணமா?..

    செல்போன்கள், கார்களில் பயன்படுத்தப்படும் மின்னணு சிப்கள் செமி கண்டெக்டர் எனப்படும் அரை கடத்திகள் மூலம் இயங்குகின்றன. இது வரை இந்த செமிகண்டெக்டர்கள் சீனா, தைவான் உள்ளிட்ட நாடுகளில் மட்டுமே பெரிய அளவில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இதனை உடைக்கும் வகையில் இந்திய அரசு செமி கண்டெக்டர்கள் உற்பத்தியை ஊக்குவிக்க முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் உற்பத்தியாக உள்ள செமிகண்டெக்டர்கள் மூலம் இந்தியாவுக்கு 25 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுள்ள முதலீடுகள் ஈர்க்கப்படும் என்று மின்னணு மற்றும் தொழில்நுட்பத்துறை…

  • மார்க் மோபியஸின் திடீர் இந்திய முதலீடு ! என்ன காரணம்?

    மோபியஸ் எமர்ஜிங் மார்க்கெட்ஸ் ஃபண்ட், அதன் 45% போர்ட்போலியோவை இந்தியா மற்றும் தைவானுக்கு ஒதுக்கியுள்ளதாக மார்க் மோபியஸ் தெரிவித்துள்ளார். 81 வயதான முதுபெரும் முதலீட்டாளர் மார்க் மோபியஸ், வளர்ந்து வரும் அவருடைய சந்தை நிதியில் ஏறக்குறைய பாதியை இந்தியா மற்றும் தைவானுக்கு ஒதுக்கி சீனப் பங்குகள் சரிவைத் தடுக்க உதவினார், இது ஒட்டுமொத்த வளரும் நாடுகளின் வருமானத்தை ஈர்த்துச் சென்றுள்ளது என்று தெரிகிறது “இந்தியா 50 வருட வளர்ச்சிப் பேரணியில் உள்ளது” என்று மோபியஸ் தனியார் தொலைக்காட்சி…