-
கார் நிறுவனங்களின் புலம்பல் என்ன தெரியுமா?
டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, கார் தயாரிப்பு நிறுவனங்கள் பாதுகாப்பு அம்சங்களில் கவனம் செலுத்தி வருகின்றன. காரில் பயணிப்போருக்கு அதிக பாதுகாப்பு அளிக்கும் கார்களை பொதுமக்கள் விரும்பி வாங்கும் நிலையில், அதில் கூடுதல் அம்சங்களை சேர்க்க தீவிரம் காட்டப்பட்டு வருகிறது. முன்பெல்லாம் வெறும் ஒரே ஒரு ஏர்பேக் மட்டுமே இருந்தால் போதுமானதாக வாடிக்கையாளர்கள் கருதிய நிலையில் தற்போது நிலைமை மாறியுள்ளதாக கார் உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். சிறிய கார்கள் உற்பத்தி செய்யும்…
-
ஏர் இந்தியாவுக்காக 4 பில்லியன் டாலர் நிதி திரட்டும் டாடா-சன்ஸ்
இந்திய அரசிடம் இருந்து ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா சன்ஸ் நிறுவனம் கடந்தாண்டு அக்டோபரில் 2.3 பில்லியன் டாலருக்கு வாங்கியது. இந்த நிலையில் ஏர் இந்தியாவுக்காக வாங்கிய கடனை சரி செய்யவும், விமான நிறுவனத்தை நவீனப்படுத்தவும் டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மொத்தமாக 4 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியை திரட்ட டாடா குழுமம் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த 4 பில்லியன் டாலர் நிதியை ஈக்விட்டி மற்றும் ஹைப்ரிட் வகையில் திரட்ட…
-
சைரஸ் மிஸ்திரி எப்படி தலைவர் ஆனார்!!!
சைரஸ் மிஸ்த்திரி அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு காரில் செல்லும்போது விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 54 டாடா சன்ஸ் குழுமத்தின் 6வது தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் சைரஸ். ரத்தன் டாடா 2012-ல் ஓய்வு பெற்ற பிறகு இவரே நிர்வாகம் செய்தார். டாடா குழுமத்தின் பங்குகளை துவக்க காலத்தில் மிஸ்திரியின் தாத்தா 1930களில் வாங்கியுள்ளார். இன்றும் மிஸ்திரியின் தந்தை பல்லோன்ஜி மிஸ்திரியிடமே அந்த பங்கு உள்ளது. 2016 ம் ஆண்டு, சைரஸ் மிஸ்ட்ரி நீக்கப்பட்டு, புதிய தலைவராக, தமிழகத்தை…
-
வலுவான செயல்திறன்.. – Tata Chemicals BSE-ல் 7 சதவீதம் உயர்வு..!!
கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ. 29 கோடியாக இருந்தது. அக்டோபர் 18, 2021 அன்று Tata Group கமாடிட்டி கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் பங்கு 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூ.1,158 கோடியை எட்டியது.
-
Air India ரூ.266 கோடி பிரீமியம்.. ரூ.60,800 கோடிக்கு காப்பீடு..!!
கடந்த நிதியாண்டில், விமான நிறுவனம் ரூ. 76,000 கோடி (10 பில்லியன் டாலர்) காப்பீட்டை எடுத்துள்ளது. ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பயணிகளின் பொறுப்பும் இந்தக் கொள்கையில் அடங்கும்.
-
தனியாரிடம் Air India.. – சர்வதேச போக்குவரத்து உரிமை இழப்பு..!!
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட விதிகளில் மற்ற தனியார் விமான நிறுவனங்களை விட ஏர் இந்தியாவிற்கு ஒரு நன்மையை வழங்கும் விதியை கைவிட்டுள்ளது.
-
TATA ALL- IN- ONE App..எல்லாருக்கும் வாய்ப்பு தருவோம்..!!
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ALL- IN- ONE இ-காமர்ஸ் அப்ளிகேஷன் விரைவில் டாடா நியூ குழுமத்திற்கு வெளியேயும் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கும் என்று செயல் தலைவர் என்.சந்திரசேகரன் வியாழக்கிழமை குறிப்பிட்டார். கடந்த ஏழு நாட்களில் இந்த செயலி அமோக வரவேற்பைப் பெற்றுள்ளதாகக் கூறிய சந்திரசேகரன், குழு அல்லாத பிராண்டுகளுக்கும் இது கிடைக்கும் என்றார். Air Asia, BigBasket, Croma, IHCL, Qmin, Starbucks, Tata 1Mg, Tata Cliq, Tata Play, மற்றும் Westside போன்ற டாடா…
-
TATA Power Renewable Energy Ltd.. BlackRock ரூ.4,000 கோடி முதலீடு..!!
இறுதி மாற்றத்தின் போது பங்கு 9.76% முதல் 11.43% வரை இருக்கும் என்று டாடா பவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
-
4-ம் காலாண்டில் முன்னேற்றமடையும்.. TCS கணிப்பு..!!
TCS-இன் நான்காவது காலாண்டில், வாடிக்கையாளர் செலவுக் கண்ணோட்டம், விளிம்பு செயல்திறன் மற்றும் சாத்தியமான மறுதொடக்கம்; மற்றும் விலை நிர்ணயம் பற்றிய எதிர்பார்ப்புகள் வெளியாகியுள்ளன.
-
ராகேஷ் ஜுன் ஜுன்வாலா பிடியில் TaTa.. தொடரும் முதலீட்டாளர்கள்….!!
Tata Communications-ன் பங்குகள் இன்று(08.04.2022) காலையிலே நல்ல ஏற்றத்தில் தொடங்கியது. இந்த பங்குகள் கடந்த சந்தை முடிவின்போது, ரூ.1326.25 என்ற அளவில் இருந்தது. இது 5.64 சதவீத ஏற்றத்தில் ரூ.1401 என்று காணப்பட்டது.