-
15% ஏற்றுமதி வரி எஃகு தொழிலை பாதிக்கலாம் – Tata Steel CEO நரேந்திரன்
சில ஸ்டீல் பொருட்களுக்கு நீண்ட காலத்திற்கு வரி விதிக்கப்பட்டால், அதன் உற்பத்தி இலக்குகளை மறுபரிசீலனை செய்ய நிர்பந்திக்கக்கூடும் என்று டாடா ஸ்டீல்(Tata Steel) தலைமை நிர்வாக அதிகாரி நரேந்திரன் செவ்வாயன்று தெரிவித்தார். சில எஃகு பொருட்களுக்கு 15% ஏற்றுமதி வரியை இந்தியா விதித்துள்ளது, வருமானத்தின் அடிப்படையில், டாடா ஸ்டீல் பணவீக்க கவலைகளை புரிந்து கொண்டாலும், இதுபோன்ற நடவடிக்கைகள் நீண்ட காலத்திற்கு எஃகு தொழிலை பாதிக்கலாம் என்று கூறினார். டாடா ஸ்டீல் அதன் திறனை ஆண்டுக்கு சுமார் 20…
-
பிறந்த நாள் வாழ்த்துகள் – ரத்தன்ஜி டாடா !
இந்திய தொழில்துறையின் முன்னோடி நிறுவனங்களில் ஒன்றும், வரலாற்றுச் சிறப்புக் கொண்ட டாடா குழுமங்களின் வழிகாட்டியுமான ரத்தன் டாடா தனது 84வது பிறந்தநாளை இன்று, டிசம்பர் 28 அன்று கொண்டாடுகிறார்.1937-ல் பிறந்த டாடா, தனது வணிக அறிவாற்றல் மற்றும் தொண்டுக்காக பிரபலமானவர். 84 வயதான இவர் டாடா குடும்பத்தின் ஒரு பகுதியாக மட்டுமில்லாமல் தேசத்தின் மதிப்புமிக்க தொழில்நிறுவனங்களின் அடையாளமாகவும் இருக்கிறார், அவர் நாட்டின் வெற்றிகரமான வணிக பேரரசுகளில் ஒன்றை உருவாக்கி தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
-
டாட்டா குழுமத்துக்குள்ளேயே மற்ற கம்பெனிகளை விட மடமடவென வளர்ந்த டாட்டா ஸ்டீல்!