Tag: tax collection

  • கார்ப்பரேட் வரி: அரசுக்கு வருவாய் இழப்பு ரூ.1.84 லட்சம் கோடி

    கார்ப்பரேட் வரி விகிதங்கள் 2019-20 முதல் குறைக்கப்பட்டதால், 2019-20 மற்றும் 2020-21 ஆம் ஆண்டுகளில் அரசுக்கு ரூ.1.84 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற மதிப்பீடுகள் குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது. நிதி அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், 2019-20ல் மொத்த கார்ப்பரேஷன் வரி வசூல் அதற்கு முந்தைய வருடத்துடன் ஒப்பிடுகையில் 16% குறைந்து ரூ.5.57 லட்சம் கோடியாக இருந்தது. ஏழைகளுக்கு வழங்கப்படும் மானியங்களைக் குறைக்கும் முயற்சியில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ‘சலுகை’ அளிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. ஏப்ரலில் தொடங்கிய…

  • 40 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு ! மோசடிகளைத் தடுக்க ஜனவரி 1 முதல் தீவிர நடவடிக்கை !

    இந்த ஒரு வருடத்தில் மட்டும் பெரும்பாலும் போலியான இன்வாய்ஸ்கள் மற்றும் மோசடி உள்ளீட்டு வரிக் கடன் கோரிக்கைகள் காரணமாக ஏறத்தாழ 40 ஆயிரம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி ஏய்ப்பை வரி அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இது போன்ற மோசடிகளைத் தடுப்பதற்கான பல நடவடிக்கைகள் ஜனவரி 1 முதல் தொடங்கப்பட உள்ளன என்று அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். நவம்பர் 9, 2020 முதல் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம், இயக்குநரகம் மூலம்…

  • முதற் காலாண்டு அலசல்: அரசாங்கத்தின் வரி வசூல் 86% உயர்ந்திருக்கிறது!