-
வரி சலுகை கிடைக்குமா?
1961 ஆம் ஆண்டின் வருமான வரித்துறை சட்டத்தின் விதிகளின்படி, மத்திய அரசால் பணியமர்த்தப்பட்ட ஒரு தனி நபர் , முதலாளி அல்லது பிற தனிநபர் வரி செலுத்துபவர், அறிவிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டங்களுக்கு (NPS உட்பட), வருமானக் வரி கணக்கை தாக்கல் செய்யும் போது, அதற்கு வரி செலுத்த விலக்கு பெறத் தகுதியுடையவர்கள். வருமான வரிச் சட்டம் 1961 – ன் விதிகளின் படி, ஒருவர் 60 வயதுக்குட்பட்டவராக இருந்தால், அவர் பொருந்தக் கூடிய வரிக்கு (அடிப்படை விலக்கு…
-
வெளிநாடு வாழ் (NRI) இந்தியர்களின் எதிர்பார்ப்புகள் இந்த பட்ஜெட்டில் நிறைவேறுமா?
வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்க கடந்த ஆண்டு பட்ஜெட்டில் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. NRI களுக்கு தனிநபர் நிறுவனங்களை (OPCs) அமைப்பதற்கான அனுமதியானது அவர்கள் இந்தியாவில் வணிகம் செய்வதை எளிதாக்கியது. மலிவு விலை வீடுகளுக்கான வரிச் சலுகைகளும் நீட்டிக்கப்பட்டது. பல நாடுகளால் விதிக்கப்பட்ட முழு அடைப்பு மற்றும் விமானப் போக்குவரத்து தடைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு விதிகளையும் அரசாங்கம் தளர்த்தியது, இது NRI கள் திட்டமிட்டதை விட நீண்ட காலம் தங்கியிருக்க வேண்டிய கட்டாயத்தை…