-
வாட்ஸ் ஆப்பில் இது புதுசு!!!
கிட்டத்தட்ட எல்லா ஸ்மார்ட் போன்களிலும் தவிர்க்க முடியாத ஒரு ஆப்பாக உள்ளது வாட்ஸ் ஆப். சீரான இடைவெளியில் புதுமைகளை புகுத்தி, தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரித்து வரும் வாட்ஸ் ஆப் புதிய வசதியை பரிசோதித்து வருகிறது. குறிப்பிட்ட ஒரு சாட்டிங்கில் உள்ள தரவுகளை தேதியை மட்டும் வைத்து தேடும் வசதியை வாட்ஸ் ஆப் சோதித்து வருகிறது. இந்த வசதியை 2020ம் ஆண்டே வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த்து. எனினும் சற்று தாமதமாக விரைவில் இது பயன்பாட்டுக்கு வருகிறது.…
-
Grit Consulting-ஐ வாங்கும் Cyient.. எவ்ளோ விலைக்கு தெரியுமா..!?
Grit Consulting உலோகச் சுரங்கம் மற்றும் ஆற்றல் போன்ற தொழில்களுக்கான ஆலோசனையில் நிபுணத்துவம் பெற்றுள்ளது, மேலும் இந்த கையகப்படுத்துதலின் மூலம், Cyient வாடிக்கையாளர், புவியியல் மற்றும் ஒருங்கிணைப்புகளை விரிவுபடுத்துவதற்கும் உதவுகிறது.
-
சென்னை அருகே 2500 கோடி செலவில் பிரம்மாண்ட பேட்டரி தொழிற்சாலை – லூக்காஸ்-டி.வி.எஸ்
லூக்காஸ் டி.வி.எஸ் லிமிடெட் நிறுவனமும், அமெரிக்காவை மையமாகக் கொண்ட 24M டெக்னாலஜீஸ் நிறுவனமும் இணைந்து சென்னை அருகே “செமி சாலிட்” வகை “லித்தியம்- அயான்” பேட்டரி உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை 2500 கோடி செலவில் அமைக்க உள்ளன. 2023 ஆம் நிதியாண்டின் இரண்டாம் பாதியில் தொழிற்சாலை தனது வணிக உற்பத்தியைத் துவங்கும் என்றும், துவக்கத்தில் இந்திய சந்தைக்காக பேட்டரிகள் தயாரிக்கப்படும் என்றும் “லூக்காஸ் டிவிஎஸ்” நிறுவன செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வளர்ந்து வரும் எரிசக்தி சேமிப்பு, மின்சார…