-
சீனாவின் “நிங்போ” துறைமுகம் மூடல் ! இந்திய எலெக்ட்ரானிக்ஸ் சந்தையில் மற்றொரு விலையேற்றமா?
சீனாவின் நிங்போ துறைமுகம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருப்பது ஒருபக்கம் இந்திய எலெக்ட்ரானிக் சந்தையை பாதிக்கும் சூழலில், இன்னொரு பக்கம் சில காலமாக சந்தித்து வரும் “கண்டெய்னர்” பற்றாக்குறை சிக்கல்களுக்கு குறுகிய காலத் தீர்வாகவும் அமைந்திருக்கிறது. “நிங்போ” துறைமுகம் மூடப்பட்டதால், காலியான கண்டெய்னர் கப்பல்களில் சில இந்தியாவை நோக்கித் திருப்பி விடப்பட்டிருப்பது சில காலமாக இந்தியாவில் நிலவி வந்த கண்டெய்னர் பற்றாக்குறையை குறுகிய கால அளவில் மேம்படுத்தியுள்ளது. இன்னும் மூன்று வாரங்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு நீடிக்கும் என்றாலும்,…