Tag: Textile

  • ஜூலை மாதத்திலும் கடும் சரிவு

    மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வ புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு ஆலை, உரம், ஸ்டீல், சிமெண்ட் மற்றும் மின்துறைகள் அடங்கிய 8 கோர் துறைகள் கடந்த ஜூலையில் சரி பாதிக்கும் அதிகம் சரிந்துள்ளதுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. கடந்தாண்டு ஜூலை மாதம் இந்த 8துறைகளின் வளர்ச்சி 9புள்ளி 9%ஆக இருந்த நிலையில் கடந்த ஜூலை மாதத்தில் 4.5% ஆக சரிந்துள்ளது. கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு தவிர்த்து…

  • ஜவுளி மற்றும் காலணிகளுக்கான ஜி.எஸ்.டி வரி விகிதம் அதிகரிக்குமா? நாளை கவுன்சில் கூட்டத்தில் தெரியும் !

    2020-21 நிதியாண்டுக்கான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருடாந்திர வருமானத்தை வணிக நிறுவனங்கள் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அரசாங்கம் நீட்டித்துள்ளது. நிதியாண்டு 20-21 க்கான ஜிஎஸ்டிஆர் 9ம் 9சியையும் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு டிசம்பர் 31, 2021 முதல் பிப்ரவரி 28, 2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) ஒரு ட்வீட்டில் புதன்கிழமை அறிவித்தது. ஜிஎஸ்டிஆர் 9 என்பது சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) கீழ்…