-
பிராண்ட் வானத்தில் மிளிரும் துருவ நட்சத்திரம் – நீரஜ் சோப்ரா
நீரஜ் சோப்ரா, தனது கையில் இருந்த ஈட்டியை டோக்கியோவின் வானில் வீசி எறிந்த அந்தக் கணத்தில் காற்றைக் கிழித்தபடி அது தனது இலக்கை நோக்கிப் புறப்பட்டது, எல்லைக் கோட்டுக்கு அருகில் ஒருமுறை நிதானித்து பின்பு நொடிப்பொழுதில் ஈட்டிக்கு எதிர்த்திசையில் தனது கைகளை உயர்த்தியபடி அவர் நடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதியின் அந்தக் கணங்களில் தடகளப் போட்டிகளில் இந்த தேசத்தின் நூற்றாண்டுகால ஏக்கம் முடிவுக்கு வந்தது, அப்போது அவர் வென்றது ஒரு தங்கப் பதக்கத்தை மட்டுமல்ல, ஆற்றல்,…