-
சதமடிக்குமா தக்காளி விலை ! கவலையில் பொதுமக்கள் !
இந்தியாவின் பெரும்பாலான பெருநகரங்களில் தக்காளியின் சில்லறை விலை கிலோவுக்கு ரூ.93 ஆக உயர்ந்திருக்கிறது, பருவம் தவறிய மழை காரணமாக நாடு முழுவதும் மண்டிகளுக்கு தக்காளி வருகை மந்தமாகி இருப்பதன் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது. நேற்று கொல்கத்தாவில் தக்காளி விலை கிலோ ரூ.93 ஆகவும், சென்னையில் கிலோ ரூ.60, டெல்லியில் ரூ.59 ஆகவும் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகத்தால் கண்காணிக்கப்பட்ட 175-க்கும் மேற்பட்ட இந்திய நகரங்களில் 50 க்கும் மேற்பட்ட நகரங்களில் தக்காளியின்…