-
டெலிமார்கெட்டர்கள் அபராதத்தை சந்திக்க நேரிடும் – TRAI
தேவையில்லாத அழைப்புகளை மேற்கொள்ளும் டெலிமார்கெட்டர்கள் மற்றும் விற்பனையாளர்கள் விரைவில் கடுமையான அபராதத்தை சந்திக்க நேரிடும் என தெரிகிறது. இத்தகைய தகவல் தொடர்புக்கு தெளிவான விதிமுறைகள் இருந்தபோதிலும், விற்பனையாளர்கள் மற்றும் டெலிமார்க்கெட்டர்களிடமிருந்து தேவையற்ற அழைப்புகளை நுகர்வோர் எதிர்கொள்கின்றனர். இதில் பெரும்பாலானவை நிதி தொடர்பானது என்றும் அடுத்ததாக ரியல் எஸ்டேட் தொடர்பான விளம்பரங்களே அதிகம் என்றும் ஒரு கருத்துக்கணிப்பு கூறுகிறது. இதனால் ஒரு அழைப்புக்கு ₹100 அபராதம் விதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், தேவையற்ற அழைப்புகளைப் பெற்ற நுகர்வோருக்கு இந்தப் பணம்…
-
AIRTEL கட்டணம் மீண்டும் உயர்வு – வாடிக்கையாளர்கள் Shock..!!
வர்த்தகப் போட்டிகள் காரணமாக டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து கட்டணத்தை அதிகரித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக ஏர்டெல் நிறுவனமும் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டு வருகிறது.
-
எலான் மஸ்க்கின் “ஸ்டார் லிங்க்”கில் இருந்து சஞ்சய் பார்கவா விலகல் !
இந்தியத் தொலைத் தொடர்புத்துறை மற்றும் கட்டுப்பாட்டாளர், நாட்டில் செயற்கைக் கோள் பிராட்பேண்ட் சேவைகளை வழங்குவதற்கான உரிமம் அல்லது அங்கீகாரம் இல்லாமல் முன்பதிவு செய்ததற்காக எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்தைக் கண்டித்ததின் பின்னணியில் அந்த நிறுவனத்தின் இந்தியப் பிரிவை கவனித்து வரும் சஞ்சய் பார்கவா திடீர் ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.