-
ட்விட்டர் நிறுவன பங்குகள் 5.5% குறைந்து $37.95 ஆக சரிந்தது
ட்விட்டர் நிறுவனம் அதன் போலி கணக்குகள் பற்றிய தகவல்களைத் தர மறுப்பதாக குற்றம் சாட்டி, எலோன் மஸ்க் நிறுவனத்தை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை முடித்துக் கொள்வதாக கூறியிருக்கிறார். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரியின் வழக்கறிஞர்கள் ட்விட்டருக்கு எழுதிய கடிதத்தில், ட்விட்டர் அதன் கடமைகளின் “தெளிவான பொருள் மீறலில்” இருந்தது என்று கூறியிருக்கின்றனர். ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள மஸ்க் அனைத்து உரிமைகளையும் கொண்டுள்ளார் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக மார்ச் மாதம், சமூக ஊடக நிறுவனம் அதன்…