-
துபாயில் உள்ள சொகுசு பங்களாவை வாங்கியது முகேஷ் அம்பானியா?
பாம் ஜூமிராவில் உள்ள சொகுசு கட்டிடத்தை யார் வாங்கியது என்ற கேள்விக்கு விடை கசிந்திருக்கிறது. 80மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அந்த சொகுசு கட்டிடத்தை முகேஷ் அம்பானி தனது மகன் ஆனந்துக்காக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கட்டிடத்தில் 10படுக்கை அறைகள், ஸ்பா, உள்ளே, வெளியே என நீச்சல் குளங்கள் உள்ளன . ஆனந்த அம்பானிக்கு வாங்கப்பட்ட வீட்டுக்கு பக்கத்திலேயே ஷாருக்கான், டேவிட் பெக்காம் இன் மனைவி ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்தாண்டு 79மில்லியன் டாலர் மதிப்பில் பிரிட்டனில்…
-
ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான வர்த்தக சரிவு
இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான வர்த்தகப் பற்றாக்குறை கடந்த ஆண்டு $980 மில்லியனாக அதிகரித்துள்ளது. மே 1 முதல் அமலுக்கு வந்த விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தின் (CEPA) கீழ் வரியில்லா அணுகலைப் பெற்ற துறைகளில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கான ஏற்றுமதியில் இந்தியாவின் ஆதாயங்கள் அதிகம் காணப்படுகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியா பெரும்பாலும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதால் வர்த்தக இடைவெளியை அதிகரிப்பது ஒரு பெரிய கவலை இல்லை முக்கிய ஆற்றல் சப்ளையர் மற்றும்…
-
Abu Dhabi-யில் Ambani..2 பில்லியன் டாலர் முதலீடு..!!
Abu Dhabi Chemicals Derivatives Company(RSC) TA’ZIZ என்ற நிறுவனத்துடன் 2 பில்லியன் டாலர் முதலீட்டுக்கான ஒப்பந்தத்தில் RIL கையெழுத்திட்டுள்ளது.