-
உங்களிடம் காப்பீடு (insurance) இல்லையா? இன்றே தொடங்கவும்… எத்தனை வகையான காப்பீடுகள் உள்ளன? மற்றும் இதர விவரங்கள்!
இன்றைய நாளில் காப்பீடு மிக முக்கியமாகிவிட்டது. ஆயுள் காப்பீட்டுத் திட்டம் (life insurance) என்பது காப்பீட்டாளரின் (insured) இறப்பின் போது இறப்பின் போதான ஈட்டுப் பலன்களை (death benefits) வழங்குவதாக உறுதியளிக்கும் ஒப்பந்தம் (agreement). ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று இறப்புக்குப் பிறகு பொருளாதார பாதுகாப்பை அளிப்பது. இரண்டாவது, பணத்தை அளிப்பதோடு, முதலீட்டையும் (investment) ஊக்குவிக்கும். முதலாவது, இறந்த பிறகுதான் பாதுகாப்பு அளிக்கும். மாறாக இரண்டாவது, குறிப்பிட்ட காலம் நிறைவடைந்த பின்னர் அல்லது…