Tag: Union Govt

  • சமையல் கேஸ் மானிய இடைநிறுத்தம் மூலம், அரசாங்கத்தின் ₹ 20,000 கோடி சேமிப்பு! சரிதானா?

    எல்பிஜி விலை ஏற்றம் இந்தியாவில், செப்டம்பர் 1 ஆம் தேதியன்று 14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ₹ 25 வீதம் விலை உயர்ந்து, தில்லியில் ₹ 885க்கு வழங்கப்படுகிறது. சமையல் எரிவாயுவான எல்பிஜி சிலிண்டரின் விலை கடந்த 2020 மே மாதத்திலிருந்து தற்போது வரை ₹300க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு நிச்சயமாக இதற்கு ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. மானிய இடைநிறுத்தம் இந்திய குடும்பங்களை உலகளாவிய…