-
8 தொழில்களின் உற்பத்தி வளர்ச்சி.. – 4.3% சதவீதமாக குறைவு..!!
இதற்குக் காரணம் கடந்த ஆண்டு இதே மாதத்தில் 12.6 சதவீதத்தின் உயர் அடிப்படை விளைவுதான். சமீபத்திய வளர்ச்சி பிப்ரவரி 2022 இல் 6 சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது.
-
பொதுநிதிப் பற்றாக்குறை 9.9%.. சர்வதேச நாணய நிதியம் தகவல்..!!
அதிகரித்து வரும் எரிசக்தி மற்றும் உணவுப் பொருட்களுடைய விலைகள் நிதிப்பற்றாக்குறையில் மீண்டும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் துணைநிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
-
அந்திய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு – RBI தகவல்..!!
2022 பிப்ரவரி 18-ம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில், இந்திய மதிப்பின்படி, சுமார், ரூ.20,700 கோடியிலிருந்து அதிகரித்து, சுமார் 47.47 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.