-
கிரிப்டோ – தொடரும் சோதனை..
கிரிப்டோ கரண்சி தொடர்பான சர்ச்சைகள் மற்றும் பரிவர்த்தனை நிறுவனங்கள் தொடர்பான சோதனைகள் தொடந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை நிறுவனமான, வால்டுக்கு சொந்தமான 370 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மத்திய அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. உலகம் முழுவதும் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை வேகமாக அதிகரித்து வந்தது. இருப்பினும், அண்மையில் ஏற்பட்டுள்ள சரிவு காரணமாக, கிரிப்டோ கரண்சி குறித்த நம்பிக்கை தொடந்து சரிந்து வருகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறையும், கிரிப்டோ பரிவத்தனை நிறுவனங்களில் தங்களது சோதனையை அதிகரிக்க…
-
சமீபத்திய வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட வால்ட் கிரிப்டோ
வால்ட் நிறுவனம் அதன் நிதி சவால்களை மேற்கோள் காட்டி, வர்த்தகம், டெபாசிட்கள் மற்றும் திரும்பப் பெறுதல் ஆகியவற்றை நிறுத்தி வைப்பதாக இந்திய கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தெரிவித்துள்ளது. மேலும், “உடனடி நடவடிக்கை எடுப்பது” பங்குதாரர்களின் “சிறந்த நலனுக்காக” இருக்கும் என்று அது கூறியது. Coinbase ஆதரவுடன், சந்தையின் சமீபத்திய வீழ்ச்சியால் அதிகாரப்பூர்வமாக பாதிக்கப்பட்ட இந்தியாவின் முதல் கிரிப்டோ வால்ட் ஆகும். நிறுவனம் கடந்த மாதம் 30% ஊழியர்களை பணிநீக்கம் செய்தது