Tag: Venu

  • GST தொடர்பாக அரசாங்கத்தை வறுத்தெடுத்த ஆர் சி பார்கவா, வேணு ஸ்ரீனிவாசன்; அரசின் பதில் என்ன?

    அரசாங்கம் தான் சொன்னதைச் செய்யவில்லை என்று வாகன தொழில் உற்பத்தியின் ஜாம்பவான்கள் குற்றம் சாடியுள்ளனர். தில்லியில் நடந்த ஒரு தொழில்துறை நிகழ்ச்சியில் மாருதி சுஸுகியின் தலைவரான ஆர் சி பார்கவாவும் டிவிஎஸ் மோட்டார்ஸின் தலைவரான வேணு ஸ்ரீனிவாசனும் அரசாங்கம் ஆட்டோ துறைக்கு ஆதரவு தரும் நோக்கத்துடன்தான் செயல்படுகிறார்களா என்று கேள்வி எழுப்பினர். இந்த உரையாடல் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்; பின்னர் அவரது முறை வந்தபோது பதில் அளித்தார். வரிகள்…