Tag: Vikash

  • மொழிக்கு ஆதரவாகக் கிளர்ந்தெழுந்த தமிழகம் ! மன்னிப்புக் கேட்ட ஜொமேட்டோ !

    ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் புகழ்பெற்ற நிறுவனமான ஜொமேட்டோவின் வாடிக்கையாளர் பிரதிநிதி ஒருவரின் மொழி குறித்த முரண்பட்ட கருத்தால் மிகப்பெரிய சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது, சென்னையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவரிடம் “இந்தி நமது தேசிய மொழி, சிறிதளவாவது அதைக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று வாடிக்கையாளர் சேவைப் பிரதிநிதி ஒருவர் கூறியது, தேசிய அளவில் பேசுபொருளாகி இருக்கிறது, பரபரப்பான இந்த சர்ச்சையால் சமூக இணையதளங்களில் “Reject_Zomato” எனும் டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. நேற்று மாலை ஆறு…