Tag: vivek kaul

  • தேர்தலுக்கான பொருளாதாரக் கொள்கை !

    அரசியலும் பொருளாதாரமும் ஒரே நாணயத்தின் இரு வேறுபட்ட பக்கங்கள். ஒரு தேர்தலில் போட்டியிடப் போகும் ஒரு அரசியல்வாதியை விட இதை யாரும் நன்கு புரிந்து கொள்ள முடியாது. நிச்சயமாக, அரசியல்வாதிகள் ஒரு தேர்தலில் வெற்றி பெற முயற்சிக்க பொருளாதாரத்தைப் பயன்படுத்தும் திறமை அவர்கள் அதிகாரத்தில் இருக்கிறார்களா அல்லது எதிர்க்கட்சியில் இருக்கிறார்களா என்பதைப் பொறுத்தது. அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகள் வாக்காளர்களின் பொருளாதார வாழ்க்கையில் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயங்களைச் செய்ய முடியும், ஆனால் எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை மட்டுமே…

  • ரப்பர் செருப்பணிந்த எளியவர்கள் விமானத்தில் பறப்பதா? முதலில் சொந்தமாக ஒரு சிறியரக பைக் வாங்க முடியுமா பார்ப்போம்…

    ஆட்டோ துறையின் குமுறல்: கார்ப்பரேட் இந்தியா அரிதாகவே அரசாங்கத்திற்கு எதிராகப் பேசும். எனவே, ஆட்டோ தொழிற்துறையின் இருபெரும் தலைகள், தங்கள் துறை குறித்து அரசு கூறுவதொன்று நடப்பது வேறொன்றாக இருப்பது குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது வியப்பாகவே உள்ளது. மாருதி சுஸுகியின் தலைவர் ஆர். சி. பார்கவா கூறியது போல்: “ஆட்டோ தொழிற்துறையின் முக்கியத்துவம் குறித்து [அரசாங்கத்தால்] நிறைய அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், துறையின் போக்கில் சரிவை மாற்றியமைக்கும் உறுதியான நடவடிக்கையின் அடிப்படையில், இதுவரை ஒன்றையும் காணவில்லை.” வாகன…